வணக்கம் அன்பர்களே! பதிவு இல :-H/5/JA/555
யாழ் வேலணை மேற்கு பெரியபுலம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்திசையிலே உள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தீவு முதன்மையானது. இந்தத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சி புரியும் மணியகாரன் பதவிவகித்தோர் நிலைகொண்டிருந்த இடம் வேலனை என்பதால்ணை ஒரு தலைநகர் போல விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் மூர்த்திக்கு மகாகணபதியென்று கும்பாபிஷேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதனால் மகாகணபதிப்பிள்ளையார் என்று வழங்கப்படுகின்றது. இந்த விநாயகப் பெருமான் கரசரணாதி அவயவங்கள் சுயம்பு மூர்த்திக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்இணையதளத்தில் உள்ள தகவல்களில் மாற்றங்கள் இருப்பின் நிர்வாகசபை ஊடாக தொடர்புகொள்ளவும் ................இவ்வாலயத்தின் உடைய புகைப்படங்கள்,ஒளிப்படங்கள் இருப்பின் அறியத்தரவும்
 
வேலனை முடிப்பிள்ளையார் ஆலயத்தின் புணர்நிர்மான பணிகள் மிகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்பணிகளிலே அன்னதான மண்டபம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது ஆலயத்திலே மேலும் சில திருப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது
 

08.30 AM

காலை

11.30 AM

மதியம்

03.30 PM

மாலை

--------

-----

1991ம் ஆண்டு (18.10.1991)
நவராத்திரி காலத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வு காலத்திற்கு பின் 1996ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் மீண்டும் மக்கள் குடியேறத் தொடங்கினர். 15.03.1998ம் ஆண்டு ஆலயத்தில் மகா சபைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

25 - MAY - 2012

............................P.......< This site is best viewed in Internet Explorer 6.0 / 7.0 or FireFox with a minimum screen resolution of 1024 x 768px ..............................i..k.....
DESIGN BY

Rajaratnam Niranjan, No.66, Palaly Road jaffna.
Ph: +94 21 222 6250, Email: rniranjan30@gmail.com